100 மில்லியன் பார்வை…சாதனை படைத்த ’டிடி ரிட்டர்ன்ஸ்’!

“இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தில் சந்தானம் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம் அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது. ஆர்.கே என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் சி.ரமேஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் காமெடிப் படமாக வெளிவந்த திரைப்படம் டிடி ரிட்டர்ன்ஸ். திரையரங்குகளில் மக்கள் வரவேற்பைப் பெற்ற இப்படம், சமீபத்தில் ஜீ 5 தளத்தில் வெளியானது. நடிகர் சந்தானம் நடிப்பில் ஹாரர் […]

தொடர்ந்து படியுங்கள்
dd returns box office collection report

வசூலிலும் கல்லா கட்டும் டிடி ரிட்டர்ன்ஸ்: முதல் வார ரிப்போர்ட்!

திகில் கலந்த நகைச்சுவையுடன் கூடிய டிடி ரிட்டர்ன்ஸ், முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. 

தொடர்ந்து படியுங்கள்
dd returns review santhanam movie

விமர்சனம் : டிடி ரிட்டர்ன்ஸ்!

வசனங்களைக் கேட்டு சிரிக்க வேண்டும்; காட்சியின் சூழல் ‘சீரியசாக’ இருப்பதை உணர்ந்து, அதனோடு ஒன்ற வேண்டும். இவ்விரண்டையும் ஒரேநேரத்தில் ஒரே கோட்டில் ஒன்றிணைப்பது அபூர்வம். அதனைச் சாதித்திருக்கிறது ‘டிடி ரிட்டர்ன்ஸ்’.

தொடர்ந்து படியுங்கள்
DD Returns Movie press release

‘டிடி ரிட்டர்ன்ஸ்’: சந்தானம் கான்ஃபிடன்ட்!

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், பத்திரிகையாளர்களை நேற்று(ஜூலை 21) படக்குழுவினர் சென்னையில் சந்தித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்