தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு!
மக்களவை தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லாது என்று உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 20) தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்