fake passport case no evidence

போலி பாஸ்போர்ட்.. டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான புகாரில் ஆதாரம் இல்லை: தமிழக அரசு

போலி பாஸ்போர்ட் புகாரில் ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான குற்றச்சாட்டில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றத்துக்கு உள்துறை அமைச்சகத்தின் கடிதம் காரணமா?

உளவுத்துறை ஏடிஜிபி பதவியிலிருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையிட ஏடிஜிபியாக நேற்று மாற்றப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி யார்? ஆறு பேர் பட்டியல்!

ஆனால் முதல்வர் அலுவலகம், ’டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உளவுத் துறையில் கூடுதல் டிஜிபியாக நீடிக்க வேண்டும்’ என்று அழுத்தம் கொடுத்துள்ளது. அதனால் அவர் உளவுப் பணியில் தீவிரத்தைக் காட்டி வருகிறார். இதையடுத்து, கூடுதல் டிஜிபி பதவிக்கு மேலும் ஐந்து பேர் ரேஸில் இருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக உளவுத்துறையில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கமா?

அப்படி என்றால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த 18 சதவீதம் பேர் உளவுத் துறை பணிகளில் இருக்கிறார்கள். இதில், அண்ணாமலை உண்மையை மறைத்து பொய்யான கருத்துகளை சொல்லியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை ஜனநாயக காவலர்! டேவிட்சன் குற்றமற்றவர்: பாஸ்போர்ட் விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மீது குற்றமில்லை என்பது உறுதியானதால் அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்