Key Player Withdraws from Australia

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: முக்கிய ஆஸ்திரேலிய வீரர் விலகல்!

2023 ஒருநாள் உலகக்கோப்பையை தொடர்ந்து, 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஆயத்தம் ஆகும் வகையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மொதிக்கொள்ள உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
australia re written history by hattrick victory

நெதர்லாந்துக்கு நெத்தியடி… ’1999’ வரலாற்றை மீண்டும் உருவாக்கும் ஆஸ்திரேலியா!

பேட்டிங்கை தொடர்ந்து பந்துவீச்சிலும் மிரள வைத்த ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ரன்கள் (309) வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“பாகிஸ்தான் ஜிந்தாபாத் கூடாது”: பெங்களூரு போட்டியில் வெடித்த சர்ச்சை!

அப்போது, அங்கு இருந்த காவலர்கள் சிலர், “பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பக்கூடாது”, என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம், தற்போது பெறும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ICC Worldcup: டேவிட் வார்னர் அபாரம்.. தொடர் தோல்வியில் பாகிஸ்தான்!

10 ஓவர்களில் 82 ரன்கள், 20 ஓவர்களில் 149 ரன்கள், 30 ஓவர்களில் 208 ரன்கள் என, பாகிஸ்தான் பந்துவீச்சை தங்களது அதிரடியால் டேவிட் வார்னர் – மிட்சல் மார்ஷ் ஜோடி சிதறடித்தது.

தொடர்ந்து படியுங்கள்

335 நாட்களுக்கு பிறகு முதல் வெற்றி பெற்ற டெல்லி அணி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியதன் மூலம் 335 நாட்களுக்கு பிறகு டெல்லி அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டேவிட் வார்னர் ரிட்டையர் ஆகியிருக்க வேண்டும்: ரிக்கி பாண்டிங் அதிரடி!

ஆனாலும் அந்த அணியின் டேவிட் வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதிலும் குறிப்பாக தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரராக வரலாறு படைத்த அவர் மீண்டும் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்க்கப்பட்டதை விட சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்