“மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன்”: டேவிட் மில்லர் உருக்கம்!

மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன் என தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Australia beat south Africa

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா

தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

தொடர்ந்து படியுங்கள்
south africa get shocked from Netherlands

ODI Worldcup 2023: தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த நெதர்லாந்து!

கர்ணன் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வாள் தூக்கி நின்னான் பாரு.. வந்து சண்டை போட எவனும் இல்ல..’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, தென் ஆப்பிரிக்காவின் தாக்குதலை சமாளிக்க தனது வாளுடன் 7வது வீரராக காலத்திற்குள் நுழைந்தார் நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்.

தொடர்ந்து படியுங்கள்