டேவிட் ஃபின்சர் இயக்கும் ’ஸ்குவிட் கேம்’!
நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் புகழ்பெற்ற வெப் சீரீஸ்களில் முக்கியமான சீரிஸ் ‘ஸ்குவிட் கேம்’. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான இந்த சீரிஸிற்கு இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், தற்போது இந்த சீரிஸின் ஆங்கில ரீமேக்கை ‘செவென்’ , ‘ஃபைட் கிளப்’, ‘முல்ஹோலாண்ட் டிரைவ்’ போன்ற படங்களை இயக்கிய டேவிட் ஃபின்சர் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகிறது. இந்த ரீமேக் சீரிஸில் நடிக்கவிருக்கும் நடிகர்கள், கதை , ரிலீஸ் தேதி குறித்த எந்த ஒரு அறிவிப்பும் […]
தொடர்ந்து படியுங்கள்