நிறைய ரிலேஷன்ஷிப்ல இருந்தேன், இப்போ வெளியே வந்துட்டேன்- பகீர் கிளப்பும் ரெஜினா

இதுவரை பெரிதாக எந்த ஒரு நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்காமல் இருந்துவந்த ரெஜினா, தற்போது ஏகப்பட்ட ‘ரிலேஷன்ஷிப்’பில் இருந்ததாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இளமை திரும்புதே..காதலில் விழுந்த பில்கேட்ஸ்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதற்காக மனைவி மெலிண்டாவை விவகாரத்து செய்தார். இதன் மூலம் 27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

காதல் மஹாசமுத்திரத்தில் சித்தார்த்-அதிதி ராய்?

சித்தார்த்தின் பிறந்தநாளின் போது அதிதிராவ் ஹைத்ரி தனது சமூக வலைதள பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்