மன்கட் விக்கெட் : ரோகித் சர்மாவை விமர்சிக்கும் ரசிகர்கள்

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சனகாவின் விக்கெட்டை ரோகித்சர்மா திரும்ப பெற்றதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

முதல் ஒருநாள் போட்டி : இலங்கை அணியை வீழ்த்தியது இந்தியா

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்