தனுஷுக்கு போட்டியாக செல்வராகவன்?

ஆன்லைன் ஆப்கள் மூலமாக நடக்கும் பாலியல் தொழில் குறித்த கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வாத்திக்கு போட்டியாக வரும் அகிலன்

வாத்தி படத்தின் விநியோக உரிமையை அந்நிறுவனத்தைச் சார்ந்தோர் தனிப்பட்ட முறையில் கேட்டதாகவும் அதற்கு லலித்குமார் மறுப்பு தெரிவித்ததால் அந்தப்படத்துக்குப் போட்டியாக அகிலன் படத்தைக் கொண்டுவர அந்நிறுவன ஊழியர்கள் திட்டமிடுவதாகச் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

வாரிசை தொடர்ந்து வாத்தி : லலித்குமாரின் திட்டம்!

வாத்தி 2023 பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி 12 வாரிசு படம் வெளியாகிறது.

தொடர்ந்து படியுங்கள்

‘வாத்தி’க்கு மாறாக ‘டிஎஸ்பி’!

வாத்தி படம் பற்றிய தகவல்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு புரமோஷன் வேலைகளை தனுஷ் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் படம் வராது என்கிற தகவல் பரப்பப்பட்டு வருகிறது

தொடர்ந்து படியுங்கள்

ரூ. 10 கோடி: சமாதானமான வாத்தி தனுஷ்

தயாரிப்பு நிறுவனம் நடிகர் தனுஷுக்கு சம்பள பாக்கியில் ஒரே நேரத்தில் 10 கோடி ரூபாயை ரொக்கமாக கொடுத்துவிட்டதாம் மீதியை பட வெளியீட்டு நேரத்தில் கொடுத்துவிடுகிறோம் என்றும் தயாரிப்புத் தரப்பு உறுதியளித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

நானே வருவேன்: விமர்சனம்!

வி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் நானே வருவேன். தனுஷ் எழுதியுள்ள கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் அண்ணன் செல்வராகவன். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஒரு நாயகியாக இந்துஜாவும், இன்னொரு நாயகியாக எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகையும் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபு, யோகி பாபு நடித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தனுஷின் ‘பலம்’: தாமதமாய் உணர்ந்த சன் பிக்சர்ஸ்

தனுஷுக்கு குறைந்தபட்ச வெற்றி தேவைப்பட்டது. திருச்சிற்றம்பலம் படம் சம்பந்தமான ஊடக ஒருங்கிணைப்பு செலவுகளை தனது சொந்தப் பணத்தில் செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்