Dispose of damaged buildings in tamilnadu

சேதமடைந்த கட்டடங்களை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை: தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்