ஹெல்த் டிப்ஸ்: வொர்க் அவுட்டில் உடல்வலி … உடற்பயிற்சியை தொடரலாமா?
சிலருக்கு வொர்க் அவுட் செய்யும்போது உடல்வலி ஏற்படும். இதை எப்படிப் புரிந்து கொள்வது? அது சாதாரண வலியா அல்லது வேறு பிரச்சினைகளின் அறிகுறியா என எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது? வலி இருக்கும்போது உடற்பயிற்சிகள் செய்வதைத் தொடரலாமா? ஃபிட்னெஸ் பயிற்சியாளர்கள் சொல்லும் பதில் என்ன?