சிங்கப்பூர் செல்லும் ஓ.பன்னீர்: மெடிக்கலா, பொலிடிக்கலா?
ஓபிஎஸ் தொடர்ந்து முதுகுவலியாலும், கால் வலியாலும் அவதிப்பட்டு வருகிறார். ஆனாலும் தொடர்ந்து அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஆறு மாதத்துக்கு ஒரு முறை கேரளாவின் ஆயுர்வேத வைத்திய சாலைக்கு சென்று ரெஃப்ரெஷ் செய்து கொண்டு வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்