ஹெல்த் டிப்ஸ்: கோடையைக் குளுமையாக்க இதைச் சாப்பிட்டால் போதும்!

கோடையில் எளிதாகக் கிடைக்கும், நாம் நன்கறிந்த, எளிமையான இவற்றை உணவில் போதுமான அளவுக்கு சேர்த்துக்கொள்வது, கோடையைக் குளுமையாக்கும்.

தொடர்ந்து படியுங்கள்
Home Remedies for Oily Face

பியூட்டி டிப்ஸ்: எண்ணெய் வடியும் முகத்துக்கு இதோ தீர்வு!

கோடைக்காலத்தில் அதிகப்படியான பிரச்சினை முகத்தில் எண்ணெய் வடிவது. அலுவலகம் அல்லது ஏதாவது நிகழ்ச்சிக்கு சொல்ல அழகாக தயாராவோம். ஆனால், சிறிது நேரத்திலேயே முகத்தில் எண்ணெய் வடிந்து பொலிவற்று போகும்.

தொடர்ந்து படியுங்கள்
Some important tips for walking

ஹெல்த் டிப்ஸ்: நலம் தரும் நடைப்பயிற்சி… சில முக்கிய குறிப்புகள்!

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நடைப்பயிற்சி அவசியம். சிலர் நடைப்பயிற்சிக்காக நேரத்தைச் செலவிடுகிறார்களே தவிர, அதற்கான பலன்களை அனுபவிக்கிறார்களா என்பது சந்தேகம்தான்.

தொடர்ந்து படியுங்கள்
what are the best summer footwear

பியூட்டி டிப்ஸ்: கோடைக்கேற்ற காலணிகள் எது?

வெப்பம் அதிகமாக இருக்கும் கோடைக்காலத்தில் பாதங்களில் உள்ள சருமம் வியர்வை, வறட்சி காரணமாக பாதிப்பு அடையும். இந்த நேரத்தில் பொருத்தமில்லாத காலணிகளை அணியும்போது, அவை மேலும் பாதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, கோடையில் காலணிகளை அணிவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தொடர்ந்து படியுங்கள்

பியூட்டி டிப்ஸ்: வெயிலால் ஏற்படும் வேனிற்கட்டிகள்… தீர்வு என்ன?

கோடைக்காலத்தில் பொதுவாகவே தோல் நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அவற்றில் பரவலாக பலரையும் பாதிக்கக்கூடியது வியர்க்குரு. சில வேளைகளில் அவை கொப்புளங்களாக காணப்படும்போது, கோடைக் கொப்புளம் என்றும், கட்டிபோல் காணப்படும்போது, கோடைக்கட்டி அல்லது வேனிற்கட்டி என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஹெல்த் டிப்ஸ்: நாள் முழுக்க எனர்ஜியுடன் இருக்க ஈஸி வழிகள் இதோ!

தினமும் எழுந்து, அன்றாட வேலைகளைச் செய்து, அரக்கபரக்க அலுவலகத்துக்கு ஓடுகிறோம். மாலை வீட்டுக்கு வந்ததும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துவிட்டு, இரவு தூங்குகிறோம்.

தொடர்ந்து படியுங்கள்

ஹெல்த் டிப்ஸ்: சொட்டு சொட்டாக சிறுநீர் பிரச்சினைக்கு எளிய தீர்வு!

கோடைக்காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் சிலருக்கு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும். இந்தப் பிரச்சினைக்கு எளிய தீர்வு இதோ…

தொடர்ந்து படியுங்கள்

பியூட்டி டிப்ஸ்: சூரிய கதிர்களிடமிருந்து சருமத்தைக் காக்கும் கற்றாழை ஜெல்!

கோடைக்காலத்தில் சன் ஸ்க்ரீன் போல கற்றாழையின் ஜெல்லை சருமத்தின் மேற்பகுதியில் தடவிக்கொண்டால், சூரியக்கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கும். நிறம் மாறுவதையும் தடுக்கும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதமும் கிடைக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

ஹெல்த் டிப்ஸ்: மூட்டுவலி உள்ளவர்களின் கவனத்துக்கு…

“மூட்டுவலி வயதானவர்களுக்கு மட்டுமே வரும் எனப் பலரும் நினைத்துக் கொள்கிறோம். வயதாகும்போது, உடல் சார்ந்த உபாதைகளின் சதவிகிதம் அதிகரிப்பதால், மூட்டுவலியின் தீவிரமும் அதிகரிக்கிறது. ஆக, வயதாகும்போது மூட்டுவலியின் தீவிரம் அதிகரிக்குமே தவிர, அது வயதான காலத்தில் ஏற்படும் நோயல்ல.

தொடர்ந்து படியுங்கள்

பியூட்டி டிப்ஸ்: பொடுகு தொல்லையிலிருந்து விடுபட வீட்டிலேயே வைத்தியம்!

தலையில் ஏற்படும் வறட்சி, தலை குளித்துவிட்டு துவட்டாமல் போவது, தலையில் சோப்புத் தண்ணீர், ஷாம்பூ தங்கிவிடுவதால் உண்டாகும் அழுக்கு, அதிக எண்ணெய்ப் பசையுடன் இருத்தல், வியர்வை, நுண்ணுயிர்க் கிருமிகள், தோல் நோய்கள் போன்ற பல காரணங்களால் பொடுகு வருகிறது. மேலும், மன அழுத்தம், கவலையாலும் வரலாம்.

தொடர்ந்து படியுங்கள்