“12 வருட கனவு நிறைவேறியது”: கவின்
டாடா படத்தின் வெற்றியின் மூலம் என்னுடைய 12 வருட கனவை நினைவாக்கிய அனைவருக்கும் நன்றி என்று நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்டாடா படத்தின் வெற்றியின் மூலம் என்னுடைய 12 வருட கனவை நினைவாக்கிய அனைவருக்கும் நன்றி என்று நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கவின், அபர்ணா தாஸ், பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் நடித்துள்ள டாடா படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கியிருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்தோள் வரை புரளும் சுருள் முடியுடன் ‘எனக்கென்ன’ என்ற பாவனையுடன் தொடக்கத்தில் கவின் வருவது, இடைவேளைக்கு முன்பாக விடிவி கணேஷ் பேசும் ’நான் மட்டும் ரக்டு பாயா இருந்திருந்தா’ என்ற வசனத்தின்போது நினைவுக்கு வருகிறது. அதேபோல, கிளைமேக்ஸிலும் கவின் முகத்தில் கண்ணீர் துளிர்க்கும் இடம் அழகு.
தொடர்ந்து படியுங்கள்என்னுடைய 12 வருடத்தின் மொத்த கனவும் டாடா படத்தில் உள்ளது என்று நடிகர் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று (பிப்ரவரி 10) இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்கதாநாயகனாக இவர் நடித்த ‘நட்புனா என்னனு தெரியுமா’ திரைப்படம் இவருக்கு சரியாக கை கொடுக்காமல் போனாலும் அவருடைய விடா முயற்சியினால் அடுத்த படமான ‘லிஃப்ட்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் ‘ஆகாஷ் – வாணி’ இணையதொடரிலும் நடித்தார். தற்போது கவின் ‘ஊர் குருவி’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கவின் அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கும் ‘டாடா’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஜனவரி 7) வழங்குகிறார்.
தொடர்ந்து படியுங்கள்ரேஷன் கடைகளில் இன்று முதல் மத்திய, மாநில அரசுகளின் பொருட்களுக்கு தனித்தனியாக ரசீது வழங்கப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்