மதுரை கூடுதல் நீதிமன்ற கட்டிடம்: அடிக்கல் நாட்டிய சந்திரசூட்

மதுரையில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று அடிக்கல் நாட்டினர்.

தொடர்ந்து படியுங்கள்

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர்: டி.ராஜா மீண்டும் தேர்வு!

நேற்று நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜா இரண்டாவது முறையாக தோ்வு செய்யப்பட்டாா். இவர், கடந்த 2019 ஜூலை மாதம் 21ம் தேதி முதல்முறையாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்