மின் கட்டண விவகாரத்தைத் திசை திருப்பவே ரெய்டு : ஜெயக்குமார்
நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை. போதை பொருள் சட்ட விரோதமாக விற்பனை செய்கின்றனர். சர்வ சாதாரணமாக கொலை நடக்கிறது. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையாகிறது. தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
தொடர்ந்து படியுங்கள்