மூன்றாவது மாதமாக உயர்ந்த சிலிண்டர் விலை!
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையை தொடர்ந்து மூன்றாவது மாதமாக எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையை தொடர்ந்து மூன்றாவது மாதமாக எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் 4 மாதங்களுக்கு பிறகு 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்ந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையானது, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 19 குறைந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு, வீட்டு மற்றும் வர்த்தக சிலிண்டரின் புதிய விலையை நிர்ணயிப்பது வழக்கம்.
தொடர்ந்து படியுங்கள்வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை இன்று (நவம்பர் 1) ரூ.101 அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மேலும் குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அனுராக் தாக்கூர் இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.157.50 குறைந்து ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.200 குறையும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 30) முதல் அமலுக்கு வந்தது.
தொடர்ந்து படியுங்கள்வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையை ரூ.200 வரை குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் சிலிண்டர் விலை குறிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்