கோவை பயங்கரம் : எங்களது மகன்கள் அப்பாவிகள்!
கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் பயணித்த போது சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் உயிரிழந்த வழக்கில் போலீசார் ஆறு பேரை கைது செய்து செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் பயணித்த போது சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் உயிரிழந்த வழக்கில் போலீசார் ஆறு பேரை கைது செய்து செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்பின்னர் பேட்டி முடிந்ததும், ’ட்விட்டர் பக்கத்தில் 1998ஆம் ஆண்டு போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பதாக கருத்து ஒன்றைப் பதிவு செய்துள்ளீர்களே’ என காயத்ரி ரகுராமிடம் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து படியுங்கள்கோவை சம்பவம் குறித்து 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்
தொடர்ந்து படியுங்கள்கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை அமைதி காத்துவந்த ஆளும் கட்சியான திமுக, தனது அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இச்சம்பவம் தொடர்பாக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதே அரசியல் சக்திகள் தான் என தமிழக பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஜமேஷா முபின் உறவினரான அப்சர் கான் என்பவரை தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கோவை உக்கடம் பகுதியில் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து தனிப்படை போலீசார் விசாரிக்க கோவை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தீவிரவாதம், பயங்கரவாதம், கொலை, கொள்ளை, வன்முறை ஆகியவை தலை விரித்து ஆடுகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கடையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது பெரும் சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது.
தொடர்ந்து படியுங்கள்