“ஒவ்வொரு ஆண்டும் இப்படிதான்” : வெள்ளத்தில் தத்தளித்த சென்னை – காரணம் என்ன?

மழைகாலம் முடிந்து வெயில் காலம் வந்ததும் வடிகால் வாய்க்கால்களை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மறந்து விடுவார்கள். பின்னர் மழை காலம் நெருங்கும் போது ஆறுகள், வாய்க்கால்களை தூர்வாரவும், சீர்திருத்தம் செய்யவும், வடிகால் வாய்க்கால்களை கட்டவும் டெண்டர் விடுவார்கள்,

தொடர்ந்து படியுங்கள்

ரூ.6000 நிவாரணம் : டோக்கன் கொடுப்பது எப்போது?

ஒன்றிய அரசு ஒதுக்கிய ரூ.450 கோடி கண்டிப்பாக போதுமானதாக இருக்காது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவருடைய நண்பர்களான ஒன்றிய அரசிடம் சொல்லி நிவாரண தொகையை பெற்றுத் தந்தால் மக்களுக்கு தொகை கொடுப்பதற்கு வசதியாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஏரியாக்குள்ளயே போக முடியல- ஸ்டாலினிடம் கொட்டித் தீர்த்த எம்.எல்.ஏ.க்கள்- 6000 அறிவிப்புப் பின்னணி!

2015 வெள்ளம் பாதித்தபோது அப்போதைய அதிமுக அரசு 5 ஆயிரம் ரூபாய், 10 கிலோ அரிசி, வேட்டி-சேலை நிவாரணமாக வழங்கியது. அதையும் ஆராய்ந்து 6 ஆயிரம் ரூபாய் என்று நேற்று இரவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் ஸ்டாலின்.

தொடர்ந்து படியுங்கள்

வெள்ள நிவாரண தொகை : யார் யாருக்கு எவ்வளவு? முழு விவரம்!

சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வெள்ள பாதிப்பு : சென்னை வரும் மத்திய இணையமைச்சர்!

முன்னதாக டிசம்பர் 7 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் முதல்வருடன் ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்
TVS announce free service

மழையில் பழுதான வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்: டிவிஎஸ் நிறுவனம்!

சென்னை வெள்ளத்தில் பழுதான வாகனங்களை டிசம்பர் 18 ஆம் தேதி வரை இலவசமாக பழுது பார்த்து கொள்ளலாம் என்று டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
central government rs.450 crore released to tamilnadu

நிவாரண நிதி: கேட்டது ரூ.5060 கோடி, கொடுத்தது ரூ.450 கோடி !

இன்று (டிசம்பர் 7) சென்னை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மழை பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்
school colleges leave in thiruvallur

திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மழை பாதிப்பு காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

படகு வருமா? கோபத்தின் கொந்தளிப்பில் வெள்ளச்சேரி!

2015 க்குப் பிறகு எட்டு வருசமா என்ன டெவலப்ன்மென்ட் பண்ணாங்கன்னு தெரியலை. 2015 ஐ விட இப்ப நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.

தொடர்ந்து படியுங்கள்

வெள்ளத்தால் உங்கள் கார் சேதமா? மாருதி, மஹேந்திரா, ஆடி கார் நிறுவனங்களின் அறிவிப்பு!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் உள்ள  தங்களது வாடிக்கையாளர்களுக்கு உதவிட மாருதி, மஹேந்திரா, ஆடி உள்ளிட்ட கார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. மிக்ஜாம் புயல் தமிழகம்-ஆந்திரா இடையில் தான் கரையை கடந்தது. இதனால் இந்த இரு மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தின் சென்னை கடந்த சில நாட்களாக மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. வரலாறு காணாத வெள்ளத்தால் ஒருபுறம் மக்கள் பாதிக்கப்பட, மறுபுறம் ஆசை ஆசையாக அவர்கள் வாங்கிய கார்களும் வெள்ளத்தில் மிதந்தும், மூழ்கியும் […]

தொடர்ந்து படியுங்கள்