வங்கிக்கணக்குகளில் இருந்து திருடப்பட்ட ரூ.288 கோடி!

தமிழ் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 288 கோடி ரூபாய் பொது மக்களின் வங்கிக்கணக்கிலிருந்து நூதன முறையில் திருடப்பட்டிருப்பதாக சைபர் க்ரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது: அண்ணாமலை கண்டனம்!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்ட பாஜக தொழில்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
linking Aadhaar with electricity connection

மின் இணைப்புடன் ஆதார் எண்: களமிறங்கிய மோசடி கும்பல் – உஷார் மக்களே உஷார்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தவர்களின் மனதில் பயத்தையும், இணைக்காதவர்கள் மனதில் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

திருட்டு ரூட்டை மாற்றும் கொள்ளையர்கள்: டிஜிபி வார்னிங்!

அப்போது பேசிய அவர் “தற்போதைய நவீன காலத்தில் சைபர் கிரைம் மற்றும் அது குறித்த பாதுகாப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம் மிக்க ஒன்றாகும். முன்பு வீட்டிற்கு வந்து கதவை உடைத்து திருடினார்கள். ஆனால் இப்போது நவீன காலத்தில் போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகின்றனர். மோசடியான சாப்ட்வேர்களில் நிறைய பேர் பணம், பொருள் மற்றும் தகவல்களை இழந்து விடுகின்றனர்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிபி மாநாடு: சைலேந்திர பாபுவுக்கு ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்!

டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் இன்று நடைபெறும் 2022 ஆம் ஆண்டுக்கான அனைத்து மாநில காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைன் குற்றம்: அமைச்சர் சொன்ன அட்வைஸ்!

அதுபோல் நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பயன்படுத்தி, கர்நாடகாவைச் சேர்ந்த ஓர் இளம்பெண், இளைஞர் ஒருவரிடம் 40 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்துள்ளார். இப்படி, பல வகைகளிலும் ஆன்லைன் மூலம் மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

குவியும் தீபாவளி பரிசு மெசேஜ்கள்: ஒரு கிளிக்கில் மொத்த பணமும் அபேஸ்- சிஇஆர்டி எச்சரிக்கை!

தீபாவளிப் பரிசு என்ற பெயரில் வரும் மெசேஜ்கள் மூலம் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் திருடுவதற்கு என்றே ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்