செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று (அக்டோபர் 9) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று (அக்டோபர் 9) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் பெற்ற மோசடி வழக்கை விசாரிக்க 6 மாதங்கள் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் பெற்றதான மோசடி வழக்கில் உச்சநீதிமன்றம் மே 16-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், பணம் பெற்ற மோசடி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து […]
தொடர்ந்து படியுங்கள்உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வருவதற்கு ஒரு மாத காலம் முன்பிருந்தே டெல்லியில் பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்தி பல்வேறு லாபிகளை செய்தவர் அசோக்
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர் மூலமாக அரசியல் நெருக்கடி… அமலாக்கத்துறை மூலமாக சட்ட நெருக்கடி என்று இரண்டு நெருக்கடிகளை எதிர்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.
தொடர்ந்து படியுங்கள்ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். என்னதான் கதை சொல்லும் விதம் படத்திற்குப் படம் வேறுபட்டாலும், அந்த தனித்தன்மை மாறாது. அப்படித்தான் ஒரு ரசிகனின் நம்பிக்கை இருக்கும். அது சிதைந்து போகாமல் காக்க வேண்டியது சம்பந்தப்பட்ட இயக்குனர்களின் கடமை. இந்த பில்டப்புக்கு காரணம், வெங்கட்பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ பார்த்ததுதான்.
தொடர்ந்து படியுங்கள்தெலுங்கானா மற்றும் ஹைதராபாத்தில் அதிகாலை காட்சிகளுடன் பிரம்மாண்ட ஓப்பனிங்கை கண்ட கஸ்டடி, தமிழ்நாட்டில் அதற்கு நேர் எதிராக மந்தமான வசூலை எதிர்கொண்டது.
தொடர்ந்து படியுங்கள்அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பான மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பரிதிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்“எனக்கு தெலுங்கு சரளமாக பேச வராது. இந்தப் படத்தில் ஸ்டைல் வேணுமா, ஸ்டைல் உந்தி. ஆக்சன் வேணுமா, ஆக்சன் உந்தி. ஃபர்பாமென்ஸ் வேணுமா, ஃபர்பாமென்ஸ் உந்தி. சென்டிமென்ட் வேணுமா, ஃபேமிலி சென்டிமென்ட் உந்தி. என்ன வேணுமோ, எல்லாம் உந்தி” என பேசவும் அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.
தொடர்ந்து படியுங்கள்ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்க்ஷன்ஸ், பவன்குமார் வழங்கும் ’வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்ற டேக் லைனோடு நடிகர் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் ‘கஸ்டடி’ டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்இதை ஏற்க மறுத்த நீதிபதி, சஞ்சய் ராவத்தை 4 நாட்கள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதன்படி, ஆகஸ்ட் 4ம் தேதி வரை அமலாக்கத் துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்