விமர்சனம்: கஸ்டடி!

ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். என்னதான் கதை சொல்லும் விதம் படத்திற்குப் படம் வேறுபட்டாலும், அந்த தனித்தன்மை மாறாது. அப்படித்தான் ஒரு ரசிகனின் நம்பிக்கை இருக்கும். அது சிதைந்து போகாமல் காக்க வேண்டியது சம்பந்தப்பட்ட இயக்குனர்களின் கடமை. இந்த பில்டப்புக்கு காரணம், வெங்கட்பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ பார்த்ததுதான்.

தொடர்ந்து படியுங்கள்

வெங்கட்பிரபு செய்த மிமிக்ரி!

“எனக்கு தெலுங்கு சரளமாக பேச வராது. இந்தப் படத்தில் ஸ்டைல் வேணுமா, ஸ்டைல் உந்தி.  ஆக்சன் வேணுமா, ஆக்சன் உந்தி. ஃபர்பாமென்ஸ் வேணுமா, ஃபர்பாமென்ஸ் உந்தி. சென்டிமென்ட் வேணுமா,  ஃபேமிலி சென்டிமென்ட் உந்தி. என்ன வேணுமோ,  எல்லாம் உந்தி” என பேசவும் அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.

தொடர்ந்து படியுங்கள்