current affairs tamil women

கடும் வெப்பத்தால் பாதிப்பிற்குள்ளாகும் பெண்கள்!

கடந்த சில வருடங்களில் நடந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்தியது, கடும் வெப்பத்திற்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்
current affairs tamil cauvery water

காவிரி நதி நீர் விவகாரத்திற்கு ஸ்டாலின் கண்டனம்!

கர்நாடகாவின் நிலைப்பாட்டை கண்டித்து முதல்வர் ஸ்டாலின் ஜூலை 16-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார்.UPSC TNPSC Current Affairs Tamil

தொடர்ந்து படியுங்கள்
current affairs tamil world's rarest whale

உலகின் மிக அரிதான திமிங்கலம்!

உலகின் அரிதான மண்வெட்டி-பல் கொண்ட 16.4 அடி நீளமுள்ள திமிங்கலம்  நியூசிலாந்தின் தெற்கு ஒடாகோ மாகாணத்தில் உள்ள கடற்கரையில்  கரை ஒதுங்கியது.

தொடர்ந்து படியுங்கள்
current affairs tamil kamarajar

இன்று காமராஜர் பிறந்தநாள்!

காமராஜரின் பிறந்த நாளானது தமிழ்நாடு அரசின் சார்பில் 2006 ஆம் ஆண்டுமுதல் கல்வி வளர்ச்சி நாளாகத் தொடர்ந்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
current affairs tamil puri jagannath

46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பொக்கிஷ அறை!

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புரி ஜெகந்நாதர் கோயிலின் கருவூலமான ரத்னா பந்தர் எனப்படும் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
current affairs tamil gujarat palitana

அசைவ உணவுகளை தடைசெய்த உலகின் முதல் நகரம்!

குஜராத் மாநிலத்தில் உள்ள பாலிதானா நகரம் அசைவ உணவு விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதித்த உலகின் முதல் நகரம் என்ற வரலாறு படைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்