சத்தம் கேட்குதா? : ஆஸ்திரேலியாவை மிரட்டும் ஷமி, பும்ரா… அலறவிடும் ரசிகர்கள்!

ஆஸ்திரேலிய பந்துவீச்சில் இந்திய அணி ஆல் அவுட் ஆனதால் சைலன்ட் மோடுக்கு சென்ற ரசிகர்கள், இந்திய அணி வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் நரேந்திர மோடி மைதானத்தை அலறவிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

பயிற்சி ஆட்டத்தை கைவிட்ட ஆஸ்திரேலியா : எச்சரித்த சேப்பல்

சிறந்த சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பலவீனத்தை முதல் டெஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது. இதனை அவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். அதனை ஏற்க மறுத்தால், இன்னும் மோசமான தோல்வியை சந்திக்க இது வழிவகுக்கும்.

தொடர்ந்து படியுங்கள்