இளம் தலைமுறையினர் சிகையலங்கார சிக்கல்கள்: தீர்வுகளை நோக்கிய முயற்சிகள்!

அனைவரும் தலைமுடியை சீராக வெட்டிக்கொண்டு, பள்ளிக் கல்லூரிகளுக்கு வருவது ஒரு பெரிய சவாலாக மாறி உள்ளது. ஒரு மாணவனின் தலையை பார்த்தவுடன், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், சீற்றம், எரிச்சல் அடையும் நிலைக்கு சென்று விடுகிறார்கள். சில பள்ளிகளில் இதனைக் கட்டுப்படுத்த முடிகிறது. சிலவற்றில் சாத்தியமாவதில்லை. கல்லூரிகளிலும் அதே நிலைதான்.

தொடர்ந்து படியுங்கள்