திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச் சூடு: 6 பேர் கைது!
கடலூரில் சமூக ஆர்வலரும் திமுக பிரமுகருமான இளையாராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கடலூரில் சமூக ஆர்வலரும் திமுக பிரமுகருமான இளையாராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்அப்போது அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ஏங்க சிஇஓ உங்களுக்கு சர்வீஸ் முடிய எவ்வளவு நாள் இருக்கிறது என்று கேட்டார். அதற்கு சிஇஓ ஒரு வருடம் என்று சொல்ல, சரி உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை சொல்ல சொல்லுங்கள் என்றார்.
தொடர்ந்து படியுங்கள்நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி நடத்தும் உண்ணாவிரதம் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் பலரும் அருகில் இருக்கும் ஹோட்டலில் புகுந்ததால் இது என்ன உண்ணாவிரதமா, உண்ணும் விரதமா என்ற விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வன்முறை போர்வையை போர்த்திக் கொண்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்விவசாய நிலங்களை அழித்து கால்வாய் அமைக்கும் பணிகளை இன்று (ஜூலை 28) தற்காலிகமாக நிறுத்தியுள்ளது என்.எல்.சி.
தொடர்ந்து படியுங்கள்பயிரிடப்பட்டுள்ள விலைப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க என்எல்சி நிறுவனம் முன்வந்துள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அரசு ஊழியர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் தர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் அவ்வப்போது தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஐஸ் கிரீம் வழங்கிக்கொண்டிருந்த இடத்தில் ’5000’ பீர் காலி பாட்டிலில் கொஞ்சம் மண்ணெண்ணெயை ஊற்றி அந்த பாட்டில் மீது துணியைச் சுற்றி வீசியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இன்று வெளியாகிறது
தொடர்ந்து படியுங்கள்சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்ட விழா வெகு விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்