அப்புவோட பிரச்சினை… அம்பேத்கர் சிலையை குறிவைத்து பெட்ரோல் குண்டு! கடலூரில் நடந்தது என்ன?

கடலூர் மாவட்டத்தில் மீண்டும் சாதி கலவரம் ஏற்படும் அபாயத்தீயை சாதுர்யமாக கையாண்டு அணைத்துள்ளது காவல்துறை.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை தோற்றால்…எச்சரித்த மாஜி போலீஸ்… அரண்டுபோன பத்திரிகையாளர்கள்!

இதனிடையே பத்திரிகையாளர்கள் துரை ராமலிங்கத்திடம் ஒருவேளை அண்ணாமலை வெற்றி பெறாவிட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

சுட்டெரிக்கும் வெயில்…அமைச்சரின் இடைவிடாத பிரச்சாரம்

கடலூர் தொகுதியில் திமுக அமைச்சர் சி.வெ.கணேசன் மேற்கொண்டு வரும் அனல் பறக்கும் பிரச்சாரம் அதிமுக, பாஜக கூட்டணி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பான விவாதமாக மாறியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

வாக்கிங், அப்பாயின்மென்ட் ரத்து: முதல்வரின் ஹெல்த் ரிப்போர்ட்!

எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
is Cuddalore for Congress

காங்கிரஸுக்கு போகிறதா கடலூர்?: ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் திமுகவினர்!

திமுக தலைமையகமான அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் இன்று (மார்ச் 10) நடந்தது. கடலூர் தொகுதிக்கு பணம் கட்டிய 17 பேரில் 16 பேர் கலந்துகொண்டனர். 

தொடர்ந்து படியுங்கள்
bus strike in tamilnadu

பஸ் ஸ்ட்ரைக்: ஓட்டுநர் மீது தாக்குதல்!

வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை தொழிற்சங்கத்தினர் தாக்க முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.

தொடர்ந்து படியுங்கள்
ennore oil spill tamil nadu government announced relief

பண்ருட்டி சக்திவேல் கொலை: தண்டனையை உறுதி செய்த கடலூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம்!

பண்ருட்டி கூலி தொழிலாளி சக்திவேல் கொலை வழக்கில் ஞானகுரு, ராஜசேகர் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 22) தீர்ப்பளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விபத்து : தந்தை கண்முன்னே சிறுமி உயிரிழந்த சோகம்!

இதில் ஜனுஷிகாவும், அவரது தந்தை ஜம்புலிங்கமும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, டாரஸ் லாரி சிறுமி மீது எறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாகிராமம் ஒன்றியத்தை மறந்ததா திமுக தலைமை?

தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களை கட்சி நிர்வாக ரீதியாக ஒரு ஒன்றியத்தை அதிகபட்சமாக நான்காக பிரித்து, நான்கு ஒன்றிய செயலாளர்களை ஏற்கனவே நியமித்தது திமுக தலைமை ஒரே ஒரு ஒன்றியத்தை மட்டும் பிரிக்க மறந்துவிட்டது,

தொடர்ந்து படியுங்கள்
mk stalin says modi tamilnadu temple

திமுக பற்றி மோடி அவதூறு பரப்புவது சரியா? – ஸ்டாலின் கேள்வி!

திமுக ஆட்சிக்கு வந்தது முதல்‌ கோவில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும்‌ வருமானங்கள்‌ முறைகேடாக பயன்படுத்தப்படுவது போலவும்‌ பொய்யான செய்தியை பிரதமர்‌ கட்டமைக்க வேண்டிய அவசியம்‌ என்ன? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்