புயல் சின்னம்: 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

தற்போதைய நிலவரப்படி, ஒரு புயல் உருவாவதற்கான சாத்தியக் கூறு இருப்பதன் காரணமாக குண்டு ஏற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிகை விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜி.ஹெச்.சில் மனைவி இட்லி ஊட்டிவிட, மந்திரியிடம் டிமாண்ட் வைத்த  ரவுடி:  பாஜக கொடுக்கும் தைரியமா?

சென்னையை அடுத்த தாம்பரத்துக்கு அருகே இருக்கும் நெடுங்குன்றத்தைச் சேர்ந்த பிரபலமான ரவுடி சூர்யா மீது, கொலை மற்றும்  கொலை முயற்சி உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.  இவர் எதிரிகளைக் கொடூரமாகக் கொலை செய்யக் கூடியவர்.  2018இல் ஒரு கொலை செய்துவிட்டு அருகிலிருந்த சிசி கேமரா முன்பு  நின்று போஸ் கொடுத்துவிட்டு போலீஸுக்கு  சவால் விட்டு வந்தவர்.  அப்போதிருந்த காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் அதிமனி, ரவுடி சூர்யாவைப் பிடித்து கை கால் உடைக்கப்பட்ட அடையாளம் இன்னும் மறையாமல் […]

தொடர்ந்து படியுங்கள்

பலியான கபடி வீரர்: நிதியை அள்ளித் தந்த ஆர்.கே.சுரேஷ்

இந்த நிலையில் உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்தினரை, இன்று (ஆகஸ்ட் 5) நேரில் சந்தித்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அந்தக் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

Exclusive: கொலை வழக்கில் குற்றப் பத்திரிகைத் தாக்கல் – நெருக்கடியில் திமுக எம்.பி. ரமேஷ்

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி.ரமேஷ் மீதான வழக்கை முடிக்க சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகளும் வேகமெடுத்துள்ளனர். அனைத்துவிதமான ஆதாரங்களையும் சேகரித்து வைத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்தடுத்து அதிர்ச்சிகள்… விருத்தாசலத்தில் ப்ளஸ் டூ மாணவி தற்கொலை!

மாணவியின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கபடி விளையாடியபோது உயிரிழந்த வாலிபர்!

கடலூர் மாவட்டம் புறங்கனியை சேர்ந்தவர் விமல்ராஜ் ( 20 ) . சேலத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர் கபடி விளையாடிய போது உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

பாட புத்தகத்துடன் மாணவியின் உடல் நல்லடக்கம்!

உறவினர்கள், அமைச்சர்கள் என 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்த, +2 விலங்கியல் புத்தகத்துடன் ஸ்ரீமதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்