ஜெயிலர் குடும்பத்தினரை தீ வைத்து எரிக்க முயற்சி: 3 பேர் சரண்!

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனசேகரன் சிறையிலிருந்த படியே ஸ்கெட்ச் போட்டு மணிகண்டன் வீட்டில் கூலிப்படை மூலம் தீ வைத்தது தெரியவந்தது. குறிப்பாக மணிகண்டன் வீட்டில் தீ வைக்கக் கைதி தனசேகரனுக்கு உதவியாகச் சிறைச்சாலையில் பணிபுரியும் சிறைக் காவலர் செந்தில் குமாரும் உதவியது போலீஸ் வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தொடர்ந்து படியுங்கள்