நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களின் நிலை என்ன? : கடலூர் ஆட்சியர் விளக்கம்!

நிலச்சரிவில் சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் சிக்கிய தகவல் கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமாருக்கு அவர்கள் உறவினர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
cuddalore collector insult l murugan

”அவமானப்படுத்திவிட்டார் கலெக்டர்” -முதல்வர் வரை புகார் செய்த மத்திய அமைச்சர் முருகன்

பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்துக்கொள்ள கடலூர் வந்த தன்னை  மாவட்ட ஆட்சியர் அவமானப்படுத்தியதாக முதல்வர் வரை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சரான எல்.முருகன்.

தொடர்ந்து படியுங்கள்

கமிஷன் வாங்கும் கமிஷனர்: திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு!

ஒவ்வொரு ஊரிலும் இரண்டு கோஷ்டி, இரண்டு நாட்டாமைகள் இந்த ஆட்சியில் இருப்பதால், அதிகாரிகள் நாங்கள் மத்தாளமாக இரண்டு பக்கமும் அடி வாங்கி வருகிறோம் என்று புலம்பினார்கள்.

தொடர்ந்து படியுங்கள்