சொந்த மண்ணில் அபார வெற்றி… தோனி சாதனையை சமன் செய்த ஜடேஜா
இதன்மூலம் சென்னை அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருதுகளை பெற்றவர்கள் வரிசையில் தோனியின் (15) சாதனையை சமன் செய்தார் ஜடேஜா.
தொடர்ந்து படியுங்கள்இதன்மூலம் சென்னை அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருதுகளை பெற்றவர்கள் வரிசையில் தோனியின் (15) சாதனையை சமன் செய்தார் ஜடேஜா.
தொடர்ந்து படியுங்கள்சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனியை, கேகேஆர் அணியின் கம்பீர் வெகுவாக பாராட்டி பேசியது பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்குஜராத் அணிக்கு எதிரான குவாலிபையர் போட்டியில் 16வது ஓவரை பதிரானாவை வீச வைப்பதற்காக தோனி செய்த சம்பவம் சமூகவலைதளங்களில் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்சேப்பாக்கில் நேற்று (மே 15) இரவு நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பழித்தீர்த்துள்ளது கொல்கத்தா அணி.
தொடர்ந்து படியுங்கள்அதனை இந்த ஆட்டத்திலும் தொடரும் பட்சத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முதல் அணி என்ற பெருமையை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தி.மு.க அமைச்சரவையில் புதிதாக இடம்பெறும் டி.ஆர்.பி.ராஜா இன்று (மே 11) காலை பதவியேற்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே ரசிகர் ஒருவர் ஜடேஜாவை முதல் பந்திலேயே அவுட்டாக சொல்லி பதாகையை ஏந்தியிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்