டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ராக்கெட் இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’சென்னை அணி தான் சாம்பியன்’: காரணம் பகிர்ந்த கவாஸ்கர்

தனது 250வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் கேப்டன் தோனி சென்னை அணிக்காக 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்வாரா அல்லது தோனி, ரோகித்துக்கு பிறகு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் கோப்பையை வென்ற மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெறுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தலைநகர் டெல்லியில் ரூ.1200 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று (மே 28) திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிரடி சதங்கள்.. அடுக்கடுக்கான சாதனைகள்… யார் இந்த ’சூப்பர் மேன்’ சுப்மன் கில்?

ஐசிசி போட்டிகள் என்றாலும், ஐபிஎல் போட்டிகள் என்றாலும் திரும்பும் பக்கமெல்லாம் தன் சாதனைகளை செதுக்கி வைத்திருக்கிறார் இந்த சூப்பர் மேன் சுப்மன் கில். இதனைத்தொடர்ந்து சச்சின், விராட்கோலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பலரும் ஒரு ரசிகராக அவரை வெகுவாக பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

பதிரானாவுக்காக போட்டியை நிறுத்திய தோனி: பைனலில் விளையாட தடையா?

குஜராத் அணிக்கு எதிரான குவாலிபையர் போட்டியில் 16வது ஓவரை பதிரானாவை வீச வைப்பதற்காக தோனி செய்த சம்பவம் சமூகவலைதளங்களில் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் தொடரில் மீண்டும் தோனி?: அவரே அளித்த அட்டகாசமான பதில்!

குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்னை அணி அபாரமாக முன்னேறியுள்ளது. இது ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சாதனையாகும்.

தொடர்ந்து படியுங்கள்

IPL 2023: ரசிகர்களை வெறுப்பேற்றிய ஜியோ சினிமா

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையேயான ஆட்டத்தை ஆவலுடன் காண காத்திருந்த ரசிகர்களை விரக்தி அடைய செய்துள்ளது ஜியோ சினிமா.

தொடர்ந்து படியுங்கள்