Chennai fans celebrated vintage Dhoni

CSKvsDC : டெல்லிக்கு முதல் வெற்றி… தோற்றாலும் தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!

தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே (18) சமீர் ரிஸ்வி(0) ஏமாற்றம் அளித்தாலும், மறுபுறம் மைதானத்தில் ரசிகர்களின் ஆராவாரம் விண்ணைப் பிளந்தது.

தொடர்ந்து படியுங்கள்
ipl 2024 team coaches salaries

IPL 2024: சென்னை தொடங்கி குஜராத் வரை… பயிற்சியாளர்களின் சம்பளம் இதுதான்!

ஒவ்வொரு அணியிலும் பயிற்சியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்கிற விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளன. அதுகுறித்து நாம் இங்கே பார்க்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

CSKvsDC : சென்னையில் நாளை எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்??

சேப்பாக்கத்தில் நாளை (மே 10) நடைபெறும் சென்னை – டெல்லி இடையிலான போட்டியைத் தொடர்ந்து போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பை சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

CSKvsDC டிக்கெட் விற்பனை: அதிரடி மாற்றம் செய்த சி.எஸ்.கே நிர்வாகம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் போட்டிக்காக நாளை (மே 8) நடைபெறும் டிக்கெட் விற்பனையில் சிஎஸ்கே நிர்வாகம் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்