1427 நாட்களுக்கு பிறகு சேப்பாக்கத்தில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஏப்ரல் 3ம் தேதி லக்னோ அணிக்கு எதிராக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி 1427 நாட்களுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்க உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்