கிச்சன் கீர்த்தனா: கோதுமை ரவை கட்லெட்

ஆரோக்கியமான உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். குறிப்பாகப் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்ப்பது நல்லது. நொறுக்குத் தீனி அதிகம் சாப்பிட்டு பழக்கப்பட்டவர்கள் அதற்கு மாற்றாக இந்த  கோதுமை ரவை கட்லெட் செய்து சுவைக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்