Hindi Hindu Hindustan BJP's new line of reactionary politics

இந்தி, இந்து, பாரதீயம் – பாஜகவின் பிற்போக்கு அரசியலின் புதிய வாய்ப்பாடு

எவ்வகையிலாவது இந்தி மொழியை நாடெங்கும் பயன்படுத்துவதை நிர்பந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை உணர முடிகிறது. ஆனால் அந்த முயற்சியில் உள்ள முரண்பாடுகள் கவனத்திற்குரியவை. 

தொடர்ந்து படியுங்கள்