Crop loan 16500 crore target

TN Agri Budget: பயிர்க்கடன் – 16,500 கோடி ரூபாய் இலக்கு!

2023-2024-ஆம் ஆண்டில் ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்குப் பராமரிப்பு, நடைமுறை முதலீட்டுக் கடன் இலக்காக, 2,300 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 1,900 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.1000 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்க இலக்கு!

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1000 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கூட்டுறவுத் துறை மூலம்  விவசாயிகளுக்கு மார்ச் 2023-க்குள் ரூ.12,000 கோடிக்கு பயிர்க்கடன்!  

மார்ச் 2023-க்குள் நிர்ணயிக்கப்பட்ட குறியீடான ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக பயிர்க்கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது”

தொடர்ந்து படியுங்கள்