பயிர்க் காப்பீடு: டெல்டா விவசாயிகள் தயங்க காரணம் இதுதான்!

பயிர்க் காப்பீடு செய்தாலும் பெரும்பாலும் இழப்பீட்டுத் தொகை கிடைக்காத காரணத்தால், தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டில் காப்பீடு செய்ய விவசாயிகள் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

பயிர் காப்பீடு… விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே முக்கிய கோரிக்கை!

2024 ஆம் ஆண்டு குறுவை பருவ பயிர்களை உடனடியாக காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு  வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஜூலை 2) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
crop insurance extend

பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 22-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாமக வேளாண் நிழல் பட்ஜெட்: சிறப்பம்சங்கள் என்ன?

பாட்டாளி மக்கள் கட்சி 2023 – 2024 ஆம் ஆண்டின் பதினாறாவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை இன்று வெளியிடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

சேதமடைந்த பயிர்கள்: நிவாரணம் அறிவித்த முதல்வர்

கனமழையால்‌ அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ‌ ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்‌ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்