சேதமடைந்த பயிர்கள்: நிவாரணம் அறிவித்த முதல்வர்

கனமழையால்‌ அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ‌ ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்‌ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்