நெல்லையில் கொடூரம்: பட்டியலின இளைஞர்களை தாக்கிய 6 பேர் கைது!
மதுபோதையில் பட்டியலின இளைஞர்களை தாக்கி நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்மதுபோதையில் பட்டியலின இளைஞர்களை தாக்கி நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்து மதத்தை இழிவுப்படுத்திய உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மாணவர்களின் மணிக்கட்டில் கயிறுகளாக இருந்த சாதி இன்று அரிவாளாக மாறியிருக்கிறது. தென் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்கள் சாதி களமாகவே காட்சியளிக்கின்றன. அவை பள்ளிக்கூடங்களாக இல்லாமல் சாதி வன்கொடுமை கூடங்களாக உருமாறி வருவது கவலையளிக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்நெல்லையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை கொலை செய்ய வேண்டும் என்று வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சக மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ரயில்வே சுரங்கப்பாதை அருகே முகம் சிதைந்த நிலையில் கிடந்த இளைஞர்களின் சடலத்தை போலீசார் பிரதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ் சினிமா சிகர்களின் நம்பிக்கை பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தொடர்ந்து பல தரமான படைப்புகளை வணிக சமரசங்களுக்கு உட்படாமல் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தந்தையே மகனை கொடூரமாக வெட்டி ஆணவக் கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஆணவக்கொலை குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து ஜெகனின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் டேம் ரோடு பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த கொலை சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்ஆசியர்கள் சண்டையை தடுத்து நிறுத்தச் சென்ற சிறுவனை முதல் மாடியில் இருந்து தூக்கி வீசியதால், படுகாயம் அடைந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
தொடர்ந்து படியுங்கள்மதுரா காவல்நிலைய அறைகளில் எலித்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அந்த எலிகள் கிலோக்கணக்கில் இருந்த கஞ்சா அனைத்தையும் தின்றுவிட்டதாகவும், எனவே 581 கிலோ கஞ்சாவை ஆதாரமாக சமர்ப்பிக்க முடியவில்லை எனவும் பதில் அளித்துள்ளனர். இதேபோல் 2017 ஆம் ஆண்டு பீகார் மாநில காவல்துறை பறிமுதல் செய்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை எலிகள் குடித்து காலி செய்துவிட்டதாக பரபரப்பு புகாரை தெரிவித்திருந்ததும் ஜார்கண்ட் மாநிலத்தில் 2017 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட போதும் எலிகள் கிட்டத்தட்ட 45 கிலோ கஞ்சாவை தின்றுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்