பிறந்தநாளன்று கொல்லப்பட்ட ஐடி இன்ஜினியர்… கைதான திருநம்பி: அதிரவைக்கும் க்ரைம்!
சென்னை கேளம்பாக்கம் அடுத்த தாழம்பூர் அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்தில் நேற்று (டிசம்பர் 23) பெண் ஒருவர் சுமார் 7.30 மணியளவில் ‘என்னை காப்பாற்றுங்கள்…’ என்று கத்தியுள்ளார். இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உள்ளே சென்று பார்த்த போது கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் கட்டுமான பணிக்காக வைத்திருந்த மணல், தண்ணீர் ஆகியவற்றை கொண்டு வந்து தீயை […]
தொடர்ந்து படியுங்கள்