WI vs IND: சுப்மன் கில் அதிரடி… ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்தியா
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அந்த அணியின் அதிர ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்ஸ் என மொத்தம் 90 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சாய் சுதர்ஷன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியின் 11 வது அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து சாய் சுதர்ஷன் தனது விக்கெட்டை பறிகொடுக்க அடுத்ததாக ஷாருக்கான் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து படியுங்கள்இதையடுத்து, பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்ததால் ராவல்பிண்டி ஆடுகளம் அதிக விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்நிலையில் இந்த ஆடுகளத்துக்குச் சராசரிக்கும் கீழே என மதிப்பீடு செய்துள்ளது ஐசிசி. ராவல்பிண்டி ஆடுகளம் இதுபோன்ற மதிப்பீட்டைப் பெறுவது 2வது முறை.
தொடர்ந்து படியுங்கள்தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 12 சுற்று போட்டி இன்று (நவம்பர் 3) சிட்னியில் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்