ரூபாய் 15 கோடி நஷ்டம்: நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தோனி

இந்த ஒப்பந்தத்தால் ரூபாய் 15 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக, தோனி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
robin minz first tribal player

நான்கு அணிகள் கடும் போட்டி… கோடிகளில் ஏலம் போன முதல் பழங்குடி வீரர்… யார் இந்த ராபின் மின்ஸ்?

பழங்குடி வீரர் ஒருவருக்காக நான்கு அணிகள் கடுமையாக போட்டி போட்ட சம்பவம் ஐபிஎல்  மினி ஏலத்தில் நடந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

IPL2024: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் இளம் மற்றும் மூத்த வயது வீரர்… எந்த நாடுன்னு பாருங்க!

துபாயில் நடைபெறவுள்ள மினி ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளும், இளம் வயது வீரர் மற்றும் மூத்த வீரர் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. டிசம்பர் 19-ம் தேதி துபாயில் மினி ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக மொத்தம் 1166 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அதில் 833 பேர் அதிரடியாக பிசிசிஐ-யால் கழட்டி விடப்பட்டனர். மீதமுள்ள 333 வீரர்கள் தற்போது ஏல பட்டியலில் இடம்பிடித்து உள்ளனர். அதில் 214 பேர் இந்தியர்கள். 119 பேர் சர்வதேச […]

தொடர்ந்து படியுங்கள்
indvssa first t20 match

இந்தியா- தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்… மைதானம் யாருக்கு சாதகம்?

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி2௦ போட்டி இன்று (டிசம்பர் 10) இரவு 7.30 மணிக்கு டர்பனில் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பேட்டால் அடித்து விடுவேன் மிரட்டிய பஞ்சாப் வீரர்… 2 போட்டிகளில் விளையாடுவதற்கு ஐசிசி தடை!

மைதானத்தில் பேட்டை காட்டி அடித்து விடுவேன் என அயர்லாந்து வீரரை மிரட்டிய சிக்கந்தர் ராசாவுக்கு, 2 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. அயர்லாந்து அணி 3 டி2௦ போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக தற்போது ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று முன்தினம் (டிசம்பர் 7) அயர்லாந்து – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை […]

தொடர்ந்து படியுங்கள்
shane dowrich announces retirement

திடீரென ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் காரணம் என்ன?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, தன்னுடைய 32 வயதிலேயே மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷேன் டவ்ரிச் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
ind vs aus final selvaraghavan tweet

இந்தியா தோற்பதை பார்க்க முடியவில்லை: செல்வராகவன் உருக்கம்!

கிரிக்கெட்டில் இந்தியா தோற்ற வலியை சொல்ல இயலாது என்று இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை இந்த டைம் மிஸ் ஆனா…ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

உலகக்கோப்பையில் இந்த முறை இந்தியா வெற்றி பெறாவிட்டால், அதற்காக 12 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகள் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன. லீக் சுற்று போட்டிகள் முடிவுற்ற நிலையில், புள்ளி பட்டியலின் அடிப்படையில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் செமி பைனலுக்கு முன்னேறியுள்ளன. இதில் முதலாவது செமி பைனல் வருகின்ற புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, நியூசிலாந்து […]

தொடர்ந்து படியுங்கள்

ஆடாமலேயே ‘அவுட்’ ஆன மேத்யூஸ்… வைரலாகும் ‘கண்ணீர் புகைப்படம்!

பேட்டிங் செய்யாமலேயே இலங்கை வீரர் மேத்யூஸ் அவுட் ஆன சம்பவம் கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான லீக் சுற்று போட்டிகள் தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வங்கதேசம்-இலங்கை இடையிலான லீக் சுற்று போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. 49.3 ஓவர்கள் […]

தொடர்ந்து படியுங்கள்

நாங்க தோக்கணும்னு வேண்டிக்கங்க… இல்லேன்னா மொத்தமா வெளில அனுப்பிருவோம்!

ICC world cup 2023: இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக்கோப்பை போட்டிகள் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியா முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மீதமிருக்கும் எந்த அணிகளும் இன்னும் தகுதி பெறவில்லை. அதே நேரத்தில் தொடரில் மோசமாக விளையாடி வரும் வங்கதேச அணி தொடரில் இருந்து முதல் ஆளாக வெளியேறியுள்ளது. இதனால் ரொம்ப திகிலா இருக்கேப்பா என ரசிகர்கள் நகம் கடித்து காத்து கொண்டிருக்கும் நிலை தற்போது உருவாகி இருக்கிறது. இந்த […]

தொடர்ந்து படியுங்கள்