102 வயதிலும் கெத்தாக கிரிக்கெட் விளையாடும் முதியவர்!

ஜம்மு காஷ்மீரில் 102 வயதான முதியவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சாதனை நாயகன் ஜேம்ஸ் அண்டர்சன்

இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்களை கைப்பற்றியுள்ள ஆண்டர்சன், இந்த இமாலய இலக்கை எட்டும் 3வது வீரர், மற்றும் முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
top 5 players most duck outs IPL

IPL 2024: ஒரு அணிக்கு எதிராக அதிக ‘டக்-அவுட்’ ஆன வீரர்கள்!

இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக, ஐபிஎல் தொடரில் அதிகமுறை டக் அவுட் ஆகிய வீரர்கள் குறித்து இங்கே நாம் காணலாம்.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் ‘கேப்டனாக’ களமிறங்கிய ஹர்திக் பாண்டியா

போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தன்னுடைய வரவை அவர் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Rcb beat Upw by 2 runs

பவுலிங்கில் மிரட்டிய ஷோபனா ஆஷா: RCB கடைசி பந்தில் த்ரில் வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், உ.பி வாரியர்ஸ் அணிகளும் மோதிக்கொண்டன.

தொடர்ந்து படியுங்கள்
wpl 2024 mi dc wickets

WPL: ‘ஆரம்பமே அதகளம்’ கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து… திரில் வெற்றியை ருசித்தது மும்பை

மும்பை அணி பந்துவீச்சில் சிறப்பான துவக்கம் அளித்து டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரரான சபாலி வர்மாவின் விக்கெட்டை 3-வது ஓவரிலேயே கைப்பற்றியது.

தொடர்ந்து படியுங்கள்

குட்டி ‘கோலி’யை வரவேற்ற விராட்-அனுஷ்கா… பேரே வச்சாச்சு!

இதைப்பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் விராட்-அனுஷ்கா தம்பதியருக்கு தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் 2024 தொடர் எங்கு நடைபெறும்?… சேர்மன் கொடுத்த அப்டேட்!

இதற்கிடையில் தேர்தல் காரணமாக, இந்தாண்டு ஐபிஎல்லின் பாதி போட்டிகள் வெளிநாட்டில் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

தொடர்ந்து படியுங்கள்

தள்ளிப்போகும் ஐபிஎல் தொடர்… முதல் போட்டியில மோதப்போறது இவங்க தான்!

உலகெங்கும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் தற்போது தள்ளிப்போய் உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

U19 World Cup: ‘நாங்க வேற மாதிரி’ 5-வது முறையாக… இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

முதல் அரையிறுதி ஆட்டத்தில், இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத இந்திய அணியும், தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்க அணியும் மோதிக்கொண்டன.

தொடர்ந்து படியுங்கள்