இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த இளம் வீரர்கள்!
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாட முதல் முறையாக வாய்ப்புன் கிடைத்துள்ளது. அதோபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார். அதே நேரம் அனுபவ வீரர் புஜாராவுக்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை.
தொடர்ந்து படியுங்கள்