“நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து விலக்கவில்லை”: கங்குலி
2021 டி20 உலகக்கோப்பையில், இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல், லீக் சுற்றிலேயே வெளியேறிய நிலையில், இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். இதை தொடர்ந்து, இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.
தொடர்ந்து படியுங்கள்