ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதல்!

இதன்மூலம் கடந்த ஆண்டு (2021) பாகிஸ்தான் அணியிடம் தோல்வி கண்டிருந்த இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம் பழிதீர்த்துக்கொண்டது. இந்த நிலையில், நாளை சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோத இருப்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆசியக் கோப்பை டி 20 கிரிக்கெட் நாளை தொடக்கம்!

இம்முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களம் காண்பதால் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ‘டி-20’ உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கும் கடைசி தொடர் இது என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்தியா

சஞ்சு சாம்சன் 43 ரன்களுடனும், அக்ஸர் படேல் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

4 ஆண்டுகளில் 777 கிரிக்கெட் போட்டிகள்: இந்தியாவுக்கு எத்தனை?

2026ல் இந்தியா, இலங்கையில் டி20 உலகக் கோப்பை, 2027ல் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியாவில் ஒருநாள் உலகக் கோப்பை என ஒவ்வொரு வருடமும் போட்டி தொடர் நடைபெற இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஜிம்பாப்வே ஒரு நாள் கிரிக்கெட்: தொடக்க வீரராக களத்தில் இறங்கும் கே.எல்.ராகுல்

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக இறங்குகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மூன்று ஒரு நாள் போட்டிகள்: ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்காக ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய தலைமையில் விளையாட இந்திய அணி, ஜிம்பாப்வே செல்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

இரண்டாவது டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி!

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20  தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.  இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் […]

தொடர்ந்து படியுங்கள்
T20

முதல் டி20: இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வென்ற இந்திய அணி!

இந்தியா – வெஸ்ட் இன்டீஸுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது.  

தொடர்ந்து படியுங்கள்