இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா: சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிக்கு இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி இன்று (ஆகஸ்ட் 3) நடைபெறுகிறது. இதில் இளம் வீரர்களுடன் இந்திய அணி களம் காண்கிறது. வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்பின்னர் நடைபெற்ற ஒரு நாள் தொடரையும் (2-1) என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 3) நடைபெறும் 5 போட்டிகளை கொண்ட இருபது ஓவர் தொடரில் இந்திய அணி […]

தொடர்ந்து படியுங்கள்

அனல் பறந்த இந்திய பந்துவீச்சில் சுருண்டது ஆஸ்திரேலியா

அந்த அணியில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 81 ரன்கள் அடித்தார். இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
ravindra jadeja interview

உலகக் கோப்பையை டிவியில் பார்த்து ஆசைப்பட்டேன்: ஜடேஜா

காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணியின் ஜெர்சியை மீண்டும் அணிவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ரவிந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரோஹித் ஆட்டத்தை இனிமேல் பார்க்க மாட்டேன்- தினேஷ் அகிரா

ரோஹித் ஷர்மா ஆட்டத்தை இப்போதெல்லாம் நான் பார்ப்பதில்லை. ஹைலைட்ஸோடு சரி. Cricinfo கமெண்டரியே போதுமானதாக இருக்கிறது. அதிலும்கூட என்ன புதிதாக வர்ணித்துவிடப் போகிறார்கள்? Magnificient, Magestic, Carnage, Elegance… ஒரே திகட்டல். ரோஹித்தின் பேட்டிங்கைப் போலவே. இதற்கும் ரோஹித்தின் தீவிர விசிறியாக இருந்தவன் நான்.

தொடர்ந்து படியுங்கள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இறுதிப்போட்டி வாய்ப்பில் தடம்பதித்த இந்தியா

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிக்காக காத்திருக்கிறோம் என்று சொல்லியிருப்பது இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகள் தான் மோதும் என்பதை கணித்து கூறியுள்ளதாகவே தோன்றுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

விராட்கோலி 18ம் நம்பர் ஜெர்ஸி அணிய இதுதான் காரணம்!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்குள் கோலி நுழைந்தபோது அதிர்ஷ்டவசமாக, எந்த சீனியரும் 18 எண் ஜெர்ஸியை அணியவில்லை. அதனால் கோலி மகிழ்ச்சியுடன் முதுகில் தட்டிக்கொடுக்கும் அந்த எண்ணைப் பெற்று களத்தில் இன்று வரை பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

3வது ஒருநாள் போட்டி: இந்திய பவுலர்கள் அசத்தல்!

லக்னோவில் நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று தொடரில் சமநிலையில் இருந்தன.

தொடர்ந்து படியுங்கள்

யப்பாடா… விராட் கோலி சதம் அடிச்சிட்டாரு!

213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இரவு 9.40 மணியளவில் ஆப்கானிஸ்தான் அணி 4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

தொடர்ந்து படியுங்கள்