தமிழக பட்ஜெட்: திமுக கூட்டணிக் கட்சிகள் பாராட்டு!
2024-25 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 19) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்2024-25 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 19) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட் 3-ஆவது அலகு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்மதுரை ரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு விற்பதை போல நாட்டையும் விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது என்று பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீதராம் யெச்சூரி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., முதலாமாண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இன்று (மே 5) முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று (மார்ச் 10) சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்