கர்நாடகா தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் கட்சிக்கு தலைவர்கள் வாழ்த்து!

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீதராம் யெச்சூரி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., முதலாமாண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இன்று (மே 5) முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

சட்டமன்ற உறுப்பினராக இளங்கோவன் பதவியேற்றார்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று (மார்ச் 10) சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

புதுக்கோட்டை சம்பவம்: போராட்டத்தை அறிவித்த விசிக

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரயில் சேவை புறக்கணிப்பு: திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம்!

திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் ரயில் சேவை பணிகளை தென்னக ரயில்வே தொடர்ந்து புறக்கணித்து வருவதாக, திமுக கூட்டணிக் கட்சிகள் இன்று (நவம்பர் 28) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

சமூகநீதியற்ற அம்பேத்கரை ஏற்கும் காங்கிரஸும் சிபிஎம்மும் – பகுதி 1

அம்பேத்கர், பெரியார் அரசியல் என்றால் சாதிய சமத்துவம், சமூகநீதி என்று பொருள் என்பதை இன்று எவரும் மறுக்க மாட்டார்கள். அப்படி இருக்க காங்கிரஸும் சிபிஎம்மும் அம்பேத்கரை ஏற்கும் அதேநேரம் மூவர்ண இந்துச்சார்பு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் முரணை எப்படிப் புரிந்துகொள்வது?

தொடர்ந்து படியுங்கள்

வேந்தர் பதவியை பறிக்க முடிவு: கேரள ஆளுநருக்கு எதிராக சட்டம்!

கேரள ஆளுநரை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து நீக்குவதற்கான அவசர சட்ட மசோதாவிற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மனிதச் சங்கிலி : உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

சமய நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகள் உயர்நீதிமன்றத்தில் மனு

தொடர்ந்து படியுங்கள்

’எல்லாவர்க்கு எண்டே வணக்கம்’ : மலையாளத்தில் பேசிய ஸ்டாலின்

கேரளாவில் நடந்துவரும் கருத்தரங்கு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மலையாளத்தில் பேசியது பலரையும் கவர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி மாணவி: திமுக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் சரமாரி கேள்விகள்!

இப்பள்ளியில் பயின்றுவரும் 3,500க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வியை தொடர்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தீக்கிரையான சான்றிதழ்கள் விரைந்து கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்